இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் எதுவுமே சொல்லிக்கொள்ளும்படியான பெரும் வெற்றியைப் பெறவில்லை. இடையே 48 நாட்கள் ஸ்ட்ரைக் காரணமாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் தமிழ் சினிமா இந்த ஆண்டுக்கான வெற்றிக்கணக்கை இன்னும் துவக்கவில்லை. இந்த வாரம் தான் ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆவதால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றிய குறிப்பை பார்க்கலாம்.
வரும் வெள்ளிக்கிழமை அன்று தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. விஷால், சமந்தா நடித்துள்ள 'இரும்புத்திரை', அருள்நிதி நடித்திருக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள், அரவிந்த்சாமி, அமலாபால் நடித்துள்ள 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
This week tamil movie release list. Nadigayar thilagam, irumbuthirai, baskar oru rascal, iravukku 1000 kangal are the movies that are goin to get released this week.None of the Tamil films that came out of this year have achieved great success. It is expected that this week makes the competition between star films.
#nadigayarthilagam #irumbuthirai #baskarorurascal #iravukku100kangal #thisweekrelease #tamilcinema