பணக்கார இளைஞர்களுடன் டேட்டிங் சென்றுவிட்டு அங்கு அவர்களை நிர்வாணமாக்கிய பிறகு அவர்களுடன் எடுத்த போட்டோவை காட்டி பணம் பறித்த பெண் தாதா, கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துஷ்யந்த் சர்மா(27). இவருக்கு மொபைல் டேட்டிங் ஆப் மூலம் பிரியா சேத் (27) என்பவர் அறிமுகமானார். சர்மா தான் ஒரு கோடீஸ்வரன் என்று ப்ரொபைலில் போட்டிருந்தார்.