ஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்- வீடியோ

2018-05-08 2

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நேற்று முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

Police protection on the high at Chennai ahead of Jacto Geo protest.

Videos similaires