ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்றைய போட்டி துவங்குவதற்கு முன்பு பெங்களூரு அணி வீரர்களுக்கு அந்த அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தன வீட்டில் விருந்து வைத்தார் இதை பல வீரர்கள் பங்கேற்றனர்