ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி முக்கியமான மூன்று விக்கீடுகளையும் கைப்பற்றினார்
mohammed siraj got 3 wickets in this match