பெங்களூரின் பந்து வீச்சில் திணறிய ஹைதராபாத்

2018-05-07 79

ஐபிஎல் தொடரில் பெங்களூர், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்கிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது

royal chalngers banglore need 147 runs to win