பெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்
2018-05-07
11
des:இறந்தவரின் உடலை கொண்டு செல்வதில், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரியகுளம் அருகே வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு தற்போது பதற்றநிலை உருவாகியுள்ளது.