எடியூரப்பாவின் சர்ச்சைப் பேச்சு-வீடியோ

2018-05-07 57

ஓட்டு போடாதவர்களை கை, கால்களை கட்டித் தூக்கிக் கொண்டு வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என்று பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

Videos similaires