இறுதி நேர பதற்றத்தில் டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத்

2018-05-05 1,105

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி அணி, குறைவான ஸ்கோர் எடுத்தபோதும் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக கடுமையாக போராடியது.

sun rises hydrabad won by 7 wickets