ஐபிஎல் போட்டிகளில் 4 மற்றும் 6 ரன்கள் என 600 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிறிஸ் கெயில். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்துள்ளது.
இதுவரை நடந்துள்ள 10 சீசன்கள் மற்றும் இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் நான்கு மற்றும் 6 ரன்கள் என, 600 முறை பவுண்டரிக்கு பந்தை அனுப்பிய சாதனையை பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் படைத்துள்ளார்.
gayle hits 00 boundries in ipl series