ஹைதராபாத்தில் நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி தைரியமாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பவுலிங்கில் வலுவாக உள்ள சன் ரைசரஸ் ஹைதராபாத் அணியை அது சமாளிக்குமா.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கும் இந்த சீசனின் 36வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகி்ன்றன.
sun rises hydrebad need 164 runs to win