வித்தியாசமாக ரெய்னாவின் கேட்ச் பிடித்த சவுத்தி

2018-05-05 1,202

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. புனேயில் நடக்கும் இந்த சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

அபாரமாக பந்து வீசி கட்டுப்படுத்திய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 128 ரன்கள் என்ற சுலப இலக்குடன் களமிறங்கியது.

இதில் சென்னை வீரர் ரெய்னாவின் கேட்சை பவுண்டரி கோட்டிற்கு பக்கத்தில் நின்று சவுத்தி பிடித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது

tim southee gets raina's catch at boundry line