பெங்களூருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மீண்டும் மோதல்!- வீடியோ

2018-05-05 1,483


ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேலஞ்ச் செய்யும் நோக்கத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி இன்று விளையாட உள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. புனேயில் நடக்கும் இந்த சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

Videos similaires