ஐபிஎல்லுக்காக சிறப்பு ரயில்...மாணவர்களுக்கு இல்லை- வீடியோ

2018-05-05 980

ஐபிஎல் போட்டிகளை பார்வையிட புணே உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கிய ரயில்வே அமைச்சகம் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்க மனவராதது ஏன்? மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் கட்டாயம் என்ற விவகாரம் கடந்த ஆண்டு முதல் தமிழகம் உள்ளிட்ட இன்னபிற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கேரளம், புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனினும் தமிழக ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பு எட்டாக்கனியாக வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது என அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர்.

Why the Railway has not ready to operate special trains for TN Neet students who are going to write exams in other states?

Videos similaires