நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள்
எர்ணாகுளம் புறப்பட்டன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை
நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்
ஒதுக்கப்பட்டுள்ளது.
NEET exam: Special buses started to Ernakulam from Nellai. Collector Sandhip Nandhuri started this Special bus service.
நீட் தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவு
பிறப்பித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் போதுமான போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்காததால் தமிழக மாணவர்கள்
பலருக்கு நீட் தேர்வு எழுத ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Kerala Chief minister Pinarai Vijayan orders to do all the help for Tamil Students. Over 5000 Tamil students going to write NEET exam in Kerala.