ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி பங்கேற்கவில்லை

2018-05-04 513

ஆப்கானிஸ்தான் அணி அறிமுகமாகும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வரும 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட போட்டி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட உள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. பெங்களூருவில் ஜூன் 14 முதல் 18 வரை இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வரும் 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

virat kohli not played in test series against afghanistan