பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முன்னிலையில் வந்தது மும்பை

2018-05-04 1,036

அடுத்து விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

mumbai indians won by 6 wickets

Videos similaires