சேலம் வசிஷ்ட நதியில் கோடையில் கரைபுரண்டோடிய வெள்ளம்- வீடியோ

2018-05-04 6

12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் வசிஷ்ட நதியில் கோடைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. கத்திரி வெயில் வரும் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் இதுவரை வாட்டி வந்ததை காட்டிலும் இனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

Videos similaires