பெண்களை கவர கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு-வீடியோ

2018-05-04 992

கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா இன்று வெளியிட்டார். கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை பெங்களூரில் இன்று வெளியிட்டார் எடியூரப்பா. அதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பல கவர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Videos similaires