தல தோணி காலில் விழுந்த ரசிகர்!!- வீடியோ

2018-05-04 829

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2.2 ஓவர்கள் மிதமிருக்கையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் அதற்கடுத்த இடங்களில் உள்ளன.

Videos similaires