இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடும் இதர உலக அணிக்காக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டயா விளையாட உள்ளனர்.
கடந்த ஆண்டில் இர்மா மற்றும் மரியா புயல்கள் வீசியதில், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் இதர உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
hardik pandya and dinesh karthik selected for icc world 11 team against westindies