சரியான நேரத்தில் DRS முறையை பயன்படுத்திய தோனி

2018-05-03 335

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடந்த 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் முதல் ஓவரிலேயே கொல்கத்தாவின் க்றிஸ் லைன், ஷேன்வாட்சனிடம் கேட்ச் கொடுத்தார் ஆனால் அதற்க்கு அவுட் கொடுக்க அம்பயர் மறுக்கவே டோனி DRS முறையை பயன் படுத்த கூறியிருப்பார் இறுதியில் அதில் அவுட் என்றே தீர்ப்பு வந்தது

dhoni's guissing about chriss lynn wicket

Videos similaires