தேசிய விருது பெற வந்தவர்கள் போராட்டம்..பரபரப்பு- வீடியோ

2018-05-03 2,885

65 ஆண்டு கால நடை முறைபடி குடியரசு தலைவர் தான் தேசிய விருதுகளை வழங்க வேண்டும் என தேசிய விருது பெற வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

சிறந்த தமிழ் படத்துக்கான விருது ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூலெட் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 65வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்நிலையில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

National film award winners opposing to get award from Smiriti Irani. They plans to boycott the award function today. President will presents the award to 11 people only, rest of the people will get from Smiriti Irani.

Videos similaires