வைரலாகும் சிரசாசனம் செய்யும் அமலா பால் - வீடியோ

2018-05-03 21,269


அமலா பால் சிரசாசனம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்தது.
அமலா பால் தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக இருக்கிறார். சில படங்களுக்கு டேட்ஸ்

கொடுக்க முடியாத அளவுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.

தலை கீழாக நிற்பது உடலுக்கு ரொம்ப நல்லது. இதை நான் தற்போது தான் புரிந்து கொண்டேன்.

சிரசாசனம் செய்வது எளிது அல்ல மிகவும் கடினம் என்கிறார் அமலா பால்.

பயிற்சியாளர் வைத்து சிரசாசனம் செய்ய கற்றுக் கொண்டேன். செல்லும் இடங்களுக்கு எல்லாம்

யோகா மேட்டை கொண்டு செல்வேன். நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிரசாசனம் செய்து பழகினேன்

என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக கடினமாக பயிற்சி செய்த பிறகே என்னால் யார் உதவியும் இல்லாமல் தலை கீழாக

நிற்க முடிந்தது. சிரசாசனம் செய்வதால் உடல் வலிமை பெறும் என்று யோகாவின் பெருமைகளை

பாடிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.

Actress Amala Paul has learnt how to do Sirsasana. A video of her doing

sirsasana has stunned her fans. It is noted that Amala is a fitness freak.

#amalapaul #yoga