4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு- வீடியோ

2018-05-03 18,974

4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுத்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமடைந்தனர். காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Cauvery case: Supreme court orders to give 4 TMC water for Tamil Nadu. Karnataka refused to give water for Tamil Nadu. Supreme court chief justice bench angrily asked Karanataka will you give water or what?

Videos similaires