எங்கே செல்லும் திமுகவின் இந்தப் பாதை?- வீடியோ

2018-05-03 3,464

தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்கும் திமுகவின் முயற்சியானது மிகக் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. இது நிச்சயம் திமுகவின் தற்கொலை முயற்சிதான் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. தேசிய அளவில் 3-வது அணி என்பது முழுமையான வெற்றியை ஒரு காலத்திலும் பெற்றதே கிடையாது. 1977, 1989, 1996 காலங்களில் 3-வது அணியானது ஒளிக்கீற்று போல தோன்றி மறைந்து போன ஒன்றுதான்.

Third Front attempts will be huge setback for DMK

Videos similaires