இறந்து போன இரட்டை இலை சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமாக பிறந்து விட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கலந்துகொண்டு பேசினார் அப்போது மஹாபாரதத்தில் பாண்டவர்களிடம் திருடப்பட்ட பொருட்களை மீட்க அர்ஜினன் போர் புரிந்து மீட்ட இடம் திருப்பூர் அதே போல இழந்த கட்சியையும் ஆட்சியையும் மீட்டெடுக்கும் இடம் இது என்றும் இரட்டை இலை இறந்து விட்டது அது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் பிறந்து விட்டது இரட்டை இலையை மீட்டெடுக்கும் வரையில் இந்த கழகம் பெயரின்றி நடைபெற முடியாது எனவே தான் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையே பயன்படுத்தி நாங்கள் புதிய கட்சி துவங்கிவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்
பைட்
மேலும் அம்மாவின் பெயரை வைத்து போலி அரசு நடத்தும் எடப்பாடியின் பதவி நிலைக்காது என்று தெரிவித்தார்
des ; ttv Dinakaran said that the mother had been born as a prominent dual-leaf icon