கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலிக்கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்டனர்
விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது இத்திருவிழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் ஒன்று கூடி அலங்காரம் செய்து கொண்டு கோவிலுக்கு வந்து பூசாரி கையால் தாலிக்கட்டிகொண்டு பின்னர் தாலியை அறுத்து விதவையாக மாறி ஒப்பாரி வைப்பது வழக்கம் அதன் படி நேற்று புது மணப்பெண் போல் அலங்கரிதுகொண்ட திருநங்கைகள் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்டனர் .அந்த காட்சிகளை இப்போது பார்க்கலாம்
des : In the temple of Gokavam Kuttantavar, the transgender tents were stamped