ராயுடுவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரிஷப் பந்த்

2018-05-02 1,573

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 375 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார் டெல்லியின் ரிஷப் பந்த். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று நடந்த 32வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

rishap pant got orange cap