பெங்களூர் அணியை கிண்டல் செய்த தனியார் ஹோட்டல்

2018-05-02 1

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை கிண்டல் செய்யும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரென்ட் செய்துள்ளதுதான் டாக் ஆப் த டவுனாக உள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியுள்ளது.

a banglore restuarent troll rcb team

Videos similaires