ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. திடீர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் பேயாட்டம் ஆட, டெல்லி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால், ராஜஸ்தானுக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
rajasthan royals need 152 runs to win