மழைக்கு பின் தொடங்கிய டெல்லி ராஜஸ்தான் போட்டி ... 18 ஓவர்களாக குறைப்பு

2018-05-02 194

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியதால் ஆட்டம் தாமதமானது. அதையடுத்து 18 ஓவர்கள் கொண்டதாக ஆட்டம் குறைக்கப்பட்டுள்ளது.

rajasthan royals won the toss and choose to bowl first

Videos similaires