ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராக இருந்தது.
இந்த நிலையில் திடீரென்று மழை பெய்யத் துவங்கியதால் ஆட்டம் தாமதமானது.
delhi derdevils vs rajasthan royals match deleayed due to rain