இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியுடன் அமெரிக்காவில் எடுத்த புகைப்படத்தை
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். அவர்கள்
அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். கலிபோர்னியா
மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் பிரபல கோச்செல்லா இசை மற்றும் கலை திருவிழா கடந்த
மாதம் 13ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. அந்த இசை திருவிழாவில் ஜோடியாக எடுத்துக்
கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ். அமெரிக்காவுக்கு
எப்பொழுது சென்றாலும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிடுகிறார் விக்கி. இதை பார்த்து
சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சல் அடைகிறார்கள்.
Director Vignesh Shivan has attended Coachella music and arts festival held
in California with his girl friend Nayanthara. Nayanthara and Vignesh Shivan
goes to America for summer holidays and attend Coachella!
#nayanthara #vigneshshivan #america