காவிரி பிரச்சனை குறித்த கேள்விக்கு அலட்சியமாக பதில் சொன்ன பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். ராமநாதபுரம் வந்த அவரின் கார் மீது கல், செருப்பு வீசியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதனால் சில நாட்கள் முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது.
DMK show black flag against Nimalara Seetharaman for not answering properly in Cauvery Board issue.