'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் தமிழிலும், 'மகா நதி' என்கிற பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கிறது 'நடிகையர் திலகம்' சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்! இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருக் கிறார்கள்.வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் மே 9-ம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி, இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாயகி கீர்த்தி சுரேஷ் தனது அனுபவங்களை எடுத்துக் கூறினார்.
இதில் நடிக்க ஒப்பந்தமானதுமே,‘சாவித்திரி வேஷத்துக்கு இந்த சின்னப்பொண்ணு சரிப்பட்டு வருமா?’என்று பலரும் பரிகாசம் செய்தனர். எனக்கும் உதறல் இருக்கவே செய்தது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன். சாவித்திரி அம்மா மகள் விஜய சாமுண்டி அம்மாவிடம் நிறைய ஆலோசனை கேட்டேன். அவங்களைப் போலவே மேக் அப். ஹேர் ஸ்டைல் கொண்டு வர மெனக்கெட்டோம். மேக் அப் போட தினமும் நான்கு மணி நேரமானது!”என்றார்.
Keerthi Suresh and Dulquer Salman's Nadigayar Thilagam press meet happened few days ago. Here is the video of that function. Biopic of famous yesteryear actress Savitri is made in Tamil and Telugu. In Tamil the movie is title ‘Nadigaiyar Thilakam’ and in Telugu it is titled as ‘Maganadhi’. Vaijayanthi movies and Swapna cinemas are jointly producing the movie and the movie is going to be directed by Nag Ashwin. The cast of the movie is very interesting.
Keerthi Suresh is going to act as Savitri and Samantha Ruth Prabhu is acting as the reporter. And we all know Gemini Ganesan was Savitri’s husband and how immensely she was in love with him. Though Gemini Ganesan was Savitri’s husband he was an actor too his performances in many movies where loved by the Tamils. Next to MGR and Sivaji, Gemini Ganesan stood tall in Tamil cinema.
Dulquer Salmaan is acting as Gemini Ganesan in this biopic. Vijay Thevarakonda is acting as Samantha’s pair, now the latest update about this movie is Prakash Raj is going to act as Vijaya Vagini Sakrapani in Savitri’s biopic. Prakash Raj is going to join the shooting tomorrow in Hyderabad.
#nadigayarthilagam #maganadhi #keerthisuresh #dulquersamlam #pressmeet