பிரதமர் மோடி அணிந்திருக்கும் லோரோ பியானா ஜாக்கெட் யாருடைய கிரெடிட் கார்டில் வாங்கியது என்று குத்து ரம்யா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
Ramya asks PM Narendramodi in twitter that so fancy! I love the Loro Piana jacket on you! Only 17,000 Euros! Very cheap. Who’s credit card was used to pay for this Modi ji?