அஜித்தை பற்றி பொய் தகவல் வெளியிட்ட சுசீந்திரன் -வீடியோ

2018-05-02 8,251

ரோஜா ரமணனுக்கு அஜித் பெரியதாக பண உதவி செய்யவில்லை என்று இலக்கியன் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளான நேற்று இயக்குனர் சுசீந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் தனது நண்பரான ரோஜா ரமணனின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அஜித் பெரிய
தொகையை அளித்ததாக கூறினார்.

முகம் தெரியாத தொழிலாளிக்கு கூட அஜித் உதவினார் என்று அவரை பாராட்டியிருந்தார் சுசீந்திரன்.
அஜித்தை பாராட்டி சுசீந்திரன் போட்டை ட்வீட்டை எடுத்து இது சுத்தப் பொய் என்று திரைத்துறையை
சேர்ந்த இலக்கியன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



Ilakiyan said in a Facebook post that Ajith didn't help much for Roja

Ramanan as said by director Suseenthiran. Ilakiyan has accused Suseenthiran

of spreading false news about Ajith.

#ajith #birthday #suseenthiran