ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா, அவுட்டாவதிலும் புதிய சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
raina 50 times out because of spin bowlers in ipl season