டோனி, வாட்சன் அதிரடியால் 211 ரன்கள் குவித்த சென்னை

2018-04-30 280

புனேயில் நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் 78, டுபிளாசி 33 ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் ராயுடு 41 ரன்களுக்கு ரன்அவுட்டானார். தோனி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

delhi derdevils need 212 runs to win

#ipl #csk #dhoni