காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர் , மெரினா கடற்கரை அருகே இந்த போராட்டம் நடைபெற்றதால், போராடுபவர்கள் மெரினா கடற்கரைக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.