மக்கள் நீதி மய்யத்தின் விசில் செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் விசில் செயலியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன் விசில் செயலி, மக்கள் குறைகளை ஒரே நொடியில் சரி செய்யும் மந்திரக்கோல் அல்ல என்றார்.
Makkal Needhi Maiam leader Kamal haasan has launched the Visil app today. Visil app will help to solve public issues.