ஓ.பி.எஸ் தான் காரணம்- பி ஆர் பாண்டியன் குற்றசாட்டு- வீடியோ

2018-04-30 152

காவிரி மேலாண்மை அமையாமல் இருக்க துணை முதல்வர் ஓ பி எஸ் தான் காரணம் என்று பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்



ஏப்ரல் 25ம் தேதி வேதாரண்யத்தில் தொடங்கி 29 ந் தேதி திருவாரூரில் பைக் பேரணியை முடித்து கொண்டு கூட்டத்தில் பேசினார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் காவிரி மேலாண்மை அமையாமல் இருக்க துணை முதல்வர் ஓ பி எஸ் தான் காரணம் தண்ணீர் வந்து விட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் மோடி ஆளாகவே ஓபிஎஸ் வேலை பார்க்கிறார் இதை புரிந்து முதல்வர் செயல்பட்டு தமிழகத்திற்கு குடிநீர் விவசாயம் தேவைகளுக்கு போராடி தண்ணீர் பெற்று தர வேண்டும் என கேட்டு கொண்டார் .



des : P.R. Pandian said that the Chief Minister of OBC was responsible for not maintaining Cauvery management