இணையத்தில் லீக் ஆன விஜய் 62 முக்கிய காட்சி வீடியோ

2018-04-30 1

விஜய் இளைஞர்களுடன் சேர்ந்து பைக்கில் ஊர்வலமாக செல்லும் காட்சியை சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி அருகே இரவில் படமாக்கப்பட்டது. அந்த காட்சி வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. முன்பும் கூட விஜய் நடித்த முக்கிய சண்டை காட்சி வீடியோ லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்தும் மீண்டும் ஒரு காட்சி கசிந்துள்ளது. விஜய் 62 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய், முருகதாஸ் மூன்றாவது முறையாக சேர்ந்துள்ள படம் விஜய் 62 என்பது குறிப்பிடத்தக்கது.


A bike rally video of Vijay 62 has got leaked and gone viral on social media. Vijay 62 team is extremely shocked after this incident. Vijay 62 leaked shooting scenes and fight scene and important scenes. vijay is not very happy about vijay 62 leaked videos.

#vijay62 #leak #video #fightscene #shooting