மனித தலையுடன் சாலையில் நடந்து சென்ற பூமிநாதன்

2018-04-28 4,522

சிவகங்கை சாலையில் மனித தலையுடன் நடந்து சென்றவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சிவகங்கை வாரசந்தை சாலையில் இன்று மாலை, வெட்டப்பட்ட தலையை எடுத்து கொண்டு ஒருவர் நடந்து கொண்டிருந்தார். ரத்தம் சொட்ட சொட்ட வெறும் தலையை கையில் பிடித்து செல்வதை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


The incident took place by taking the head of the Sivagangai weekend road on the road. The public wandered in their hands, holding the head in hand, and drove the blood. The rushed police then arrested the man. In the course of the investigation, he said that he had been murdered by the fact that he had been killed. Then He was arrested.

Videos similaires