தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ரம் தள்ளுபடி செய்தது. சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
The Madras High Court today dismiss the plea on the remove of Jayalalithaa portrait from TamilNadu Assembly