11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி வழக்கு தள்ளுபடி

2018-04-28 2

துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய திமுக எம்.எல்.ஏ. சக்கரபாணி மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. அப்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

The Madras High court dismissed the DMK plea to disqualify OPS and 11 other MLAs for voting against the EPS led Tamilnadu Govt in the trust vote.

Videos similaires