மெரினாவில் ஒரே ஒருநாள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

2018-04-28 6

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்காக மெரினாவில் லட்சக்கணக்கானோர் பல நாட்கள் இரவு பகலாக ஒன்று திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தனர். வெளிநாடுகளின் அரபு வசந்த புரட்சியைப் போல இந்த அமைதிப் புரட்சி நடைபெற்றது.


The Madras High Court today directed to Chennai Police to grant Permission to One Day Protest at Marina Beach.

Videos similaires