தாம்பரம் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து.. 15 கடைகள் நாசம்

2018-04-28 516

சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 15 கடைகள் எரிந்து சாம்பலாயின தாம்பரம் சண்முகா சாலையில் இயங்கி வரும் மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் என்னும் இடத்தில், காய்கறி கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்தே காணப்படும்.

At least 15 shops were burned down in a sudden fire on Chennai's Tambaram Market. The firefighters informed the fire after a long struggle. More than 15 shops were burned in this fire. In addition, the value of several lakh rupees was worth crooked. The police are investigating the cause of fir

Videos similaires