தினகரன் மீது நமது அம்மா கடும் தாக்கு

2018-04-28 1,190

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதே முதல்வர் இருக்கையை அபகரிக்க தினகரன் திட்டமிட்டிருந்ததாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. நமது அம்மா இதழில் 'திவாகரனும் திகார்கரனும்' என்ற தலைப்பில் நையாண்டி கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது.

Videos similaires